மவுலிவாக்கம் கட்டடம் இன்று இடிக்கப்படுமா என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது. இப்போது அப்போது என நேரம் தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. தற்போது மழை காரணமாக 3 மணி நேரத்திற்கு தள்ளிவைக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிக்கப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது என காவல்துறை அறிவித்துள்ளது. மழை காரணமாக மாலை 5 மணிக்கு கட்டடம் தகர்க்கப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக பிற்பகல் 2.30 மணிக்கு கட்டடம் இடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மழை கொடுக்கும் தொல்லை - 3 மணிநேரம் கட்டடம் இடிக்கும் பணி தள்ளிவைப்பு
Latest Videos
