ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பு நாளை வெளியாக உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவிக் கொண்டிக்கும் நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்க உள்ளனர்.

அதில் ‘‘நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும். தீர்ப்பு வேறு தீர்வு வேறு. நாளை மற்றொரு நாளே. பொருத்தாரே பூமியாள்வர்’’ என்று கூறியுள்ளார்.