கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள கஜா புயல் நாகை – வேதாரணயம் இடையே நேற்று நள்ளிரவில்  கரையைக் கடந்தது. நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களை முற்றிலும் புரட்டிப் போட்ட கஜா வலுவிழக்க இன்னும் 6 மணி நேரம் அகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,

கஜாபுயலின்தாக்கம்அடுத்த 6 மணிநேரத்தில்குறையும்எனவானிலைமையம்தெரிவித்துள்ளது. அதிகபட்சமாகஅதிராமபட்டினத்தில் 111 மீட்டர்வேகத்தில்கரையைகடந்தது. கஜாபுயலின்முழுப்பகுதிநிலப்பரப்பிற்குவரஇன்னும் 2 மணிநேரம்ஆகும்எனவானிலைமையம்அறிவித்துள்ளது.

கஜாபுயலின்கண்பகுதிகரையைகடந்தவுடன்எதிர்திசையில்இருந்துபலத்தகாற்றுவீசும்எனவானிலைமையம்தெரிவித்திருந்த நிலையில்தற்போதுகஜாபுயல்முழுமையாககரையைகடந்துவிட்டதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜாபுயலின்கண்பகுதி 26 கிமீவிட்டம்கொண்டது. மேலும்புயல்நகரும்திசையில்காற்றின்வேகமாறுபாட்டால்கஜாகரையைகடப்பதில்தாமதம்ஏற்பட்டதாகவானிலைமையஇயக்குநர்பாலச்சந்திரன்தெரிவித்தார்.

நள்ளிரவு 12.30 மணிக்குகரையைகடக்கதொடங்கியகஜா புயல்காலை 5.30 மணி அளவில்தான் கரையைகடந்துள்ளது.கஜாபுயல்கரையைகடக்கதொடங்கியதால்நாகை, வேதாரண்யத்தில் 100 கிமீவேகத்தில்காற்றிவீசிவருகிறது. இதன்காரணமாகநாகைவேதாரண்யத்தில்புயல்காற்றுவீசியதால்பலவீடுகளின்மேற்கூரைகள்சேதம்அடைந்துள்ளன. நாகைவேதாரண்யத்தில்புயல்காற்றுவீசிவருவதால்ஆயிரக்கணக்கான மரங்கள்முறிந்துவிழுந்தன.

நாகைமாவட்டத்தில் 26 கிராமங்களில்மின்விநியோகம்நிறுத்தப்பட்டுள்ளது. புயல்காரணமாகபல்வேறுஇடங்களில்தொலைதொடர்புதுண்டிக்கப்பட்டுள்ளது. இதனால்மீட்புபணியில்சிறிதுதொய்வுஏற்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும்மீட்புபணியினர்இரவோடுஇரவாகபலஇடங்களில்மரங்களைஅகற்றும்பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே தஞ்சை, கும்பகோணம்மற்றும்அதன்சுற்றுவட்டாரப்பகுதிகளில்காற்றுடன்கனமழைபெய்துவருகிறது.புயலின்தாக்கத்தால்காரைக்கால்உள்ளிட்டபகுதிகளில்பலத்த மழைபெய்து வருகிறது. நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது வரைசூறைக்காற்றுடன்மழைபெய்துவருகிறது.