முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வரும் அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டின் மகள் டாக்டர் சங்கிதா ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் செல்வி செல்வி ஜெயலலிதாவுக்கு தரமான சிகிச்சை அளித்த போதிலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தேவையான சிகிச்சை அளித்தபோதும் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாக உள்ளதாக சங்கீதா ரெட்டி தெரிவித்திருப்பதால் அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் மிகுந்து கவலைக்கு ஆளாகியுள்ளனர்.