jallikattu started before tha pongal
பொங்கலுக்குமுன்னேஜல்லிக்கட்டு, மாவட்டம்முழுக்கமஞ்சுவிரட்டு: அ.தி.மு.க. போடும்உள்ளாட்சிகணக்கு.
ஜல்லிக்கட்டு - தமிழர்களின்அடையாளம்! அதுஉள்ளாட்சிதேர்தல்வருவதன்அடையாளமா?...எனயோசிக்கவைத்திருக்கிறது.
கடந்தஆண்டுபொங்கலுக்குபின்னும்ஜல்லிக்கட்டைநடத்தமுடியாமல்வாரக்கணக்கில்தமிழகமெங்கும்நடந்தபோராட்டங்களையும், மத்தியமற்றும்மாநிலஅரசுகளுக்குஎதிராகஇளைஞர்படைபொங்கிஎழுந்ததையும்தமிழகம்மறக்காது.
ஆனால்இந்நிலையில்இந்தவருடம்பொங்கலுக்குமுன்பேயேஅதுவும்ஜனவரிபிறந்ததுமேஜல்லிக்கட்டைதுவக்கிவிட்டார்கள். அதுவும்அ.தி.மு.க. அமைச்சர்களின்ஆதரவுடன், அவர்களின்மேற்பார்வையின்கீழ்இந்தபோட்டிகள்நடத்தப்படஉள்ளன. புதுக்கோட்டைமாவட்டத்தில்மக்கள்நலவாழ்வுத்துறைஅமைச்சர்விஜயபாஸ்கர், துவக்கிவைக்கஇன்றுகெத்தாகநடந்திருக்கிறதுஜல்லிக்கட்டுவிழாஒன்று

இதைஅரசியலோடுதொடர்புபடுத்திபார்க்கதுவங்கியுள்ளனர்அரசியல்விமர்சகர்கள். அதாவதுஉள்ளாட்சிதேர்தலைமனதில்வைத்துத்தான்இந்தவேலைகளைமக்கள்செய்கிறார்கள்என்கிறார்கள்.
அதாவதுதமிழகத்தில்விரைவில்உள்ளாட்சிதேர்தல்நடக்கஇருக்கிறது. ஆர்.கே.நகரில்மிகமோசமானதோல்வியைஆளுங்கட்சிசந்தித்திருக்கும்நிலையில், உள்ளாட்சிதேர்தலில்பெருவாரியானபதவிகளைவென்றேதீரவேண்டும்எனும்முடிவில்உள்ளனர். காரணம்இந்ததேர்தல்முடிந்தசிலமாதங்களில்நாடாளுமன்றதேர்தல்வைப்ரேஷன்சூடேறதுவங்கும். அதில்வெற்றிபெறஇந்தவெற்றிமிகஅவசியம். உள்ளாட்சிதேர்தலில்தோல்வியைதழுவினால், ‘அ.தி.மு.க. ஆட்சியைஒட்டுமொத்தமாகதமிழகமக்கள்வெறுக்கிறார்கள்.’ எனும்முத்திரைவிழுந்துவிடும்.
அதனால்உள்ளாட்சிதேர்தலில்வென்றாகவேண்டும்எனும்இலக்கோடுஇப்போதேஇறங்கியிருக்கும்அமைச்சர்கள்அதன்ஒருநிலையாகவேஜல்லிக்கட்டைகையில்எடுத்திருக்கிறார்கள். ஜல்லிக்கட்டைநடத்துவதன்மூலம்கிராமப்புறமற்றும்நகர்புறமக்களிடம்வெகுநெருக்கமானபந்தத்தைஏற்படுத்தமுடியும். இதற்கானசெலவுகளைஅமைச்சர்கள்பெருமளவுஏற்றுசெய்வதன்மூலம்அவரைப்பற்றியஅபிமானம்உருவாகும். ஜல்லிக்கட்டுநடத்துகிறேன்பேர்வழியென்றுபாத்திரங்கள், டூவீலர்கள்எனகுடும்பங்களுக்கும், இளைஞர்களுக்கும்விதவிதமானஅன்பளிப்புகளைஅள்ளியள்ளிஎந்தவிததடையோ, விமர்சனமோஇல்லாமல்கொடுக்கலாம். இதன்மூலம்வாக்காளர்களைமிகதுல்லியமாகசென்றடையலாம்.
விஜயபாஸ்கர்இன்றுபுதுக்கோட்டையில்துவக்கியிருப்பதுபோல்பலமாவட்டங்களிலும்அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும்ஜல்லிக்கட்டுகளைநடத்தப்போகிறார்களாம். ஆகமொத்தத்தில்தேர்தல்ஜல்லிக்கட்டுக்குஇந்தஜல்லிக்கட்டுவாயிலாககெத்தாகதயாராகிறதுஅ.தி.மு.க. என்கிறார்கள்.
ஹும்! என்னம்மாயோசிக்கிறாய்ங்க!
