கன்னியாகுமரி 

கன்னியாகுமரியில், கள்ள உறவை முடித்துக் கொள்ளலாம் என்று சொன்ன கள்ளக் காதலியின் வீட்டின் முன்பு கள்ளக் காதலன் விஷம் குடித்தார். மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட காதலன் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.

கள்ள உறவை முடித்து கொள்ளலாம் என்று சொன்ன கள்ளக்காதலியின் வீட்டின் முன்பே கள்ளக்கதலன் விஷம் குடித்து இறந்த சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.