திருநெல்வேலி

சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா நிறைவேறினால் வண்டியின் பதிவு, தரச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் வழங்குதல் என அனைத்தும் தனியார் வசம் ஒப்படைக்கப்படும். எனவே, இந்த மசோதாவை எதிர்த்து வருகிற 7-ஆம் தேதி அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.