Hundreds of lorries function Immediately captured by owners

தேனி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் இருக்கும்போது சரக்குகளை ஏற்றி கொண்டு நூற்றுக்கணக்கான லாரிகள் இயக்கப்பட்டன. அவற்றை லாரி உரிமையாளர்கள் சிறைப்பிடித்தனர்.

இவர்களுக்காகவும்தானே அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அப்படியிருக்கையில் போராட்டத்திற்கு மதிப்பளிக்காமல் இவ்வாறு லாரிகளை இயக்குவது ஏற்புடையதல்ல என்று லாரிகளைச் சிறைப்பிடித்தவர்கள் தெரிவித்தனர்.

லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் இயக்கப்பட்ட நூற்றுக்கணக்கான லாரிகளை சிறைப்பிடித்ததால் இங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது/