how much amount nilavembu solution we must take for dengue
தமிழகத்தில் தற்போது சவாலாக உள்ள டெங்குவை கட்டுபடுத்தவும், அதிலிருந்து விடுபடவும் முக்கிய சிகிச்சையாக கருதப்படுவது நிலவேம்பு கசாயம்தான்
நிலவேம்பு கசாயத்தை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பருகி வரும் நிலையில்,எந்த வயதினர்,அவர்களின் உடல் எடைக்கு ஏற்ப எவ்வளவு அருந்த வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது

எனவே,இந்த பட்டியலில் குறிப்பிட்ட அளவில் நிலவேம்பு கசாயத்தை தினமும் பருகி வந்தால் மிக விரைவில் டெங்குவிலிருந்து விடுபடலாம்
மேலும்,காய்ச்சல் வரவில்லை என்றாலும் நிலவேம்பு கசாயத்தை பொதுவாகவே அருந்தி வந்தால் உடலுக்கு நல்லது மட்டுமின்றி, எளிதில் நம்மை தாக்கும் நோய் கிருமிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.
