கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அலைகள் உயரே எழும்பி பார்ப்போரை பயமுறுத்தின. இதனால் முக்கடல் சங்கமத்தில் குளிக்கவும், திருவள்ளூவர் சிலைக்குச் செல்லும் படகு போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது.

இந்த கடல் சீற்றத்தால் நேற்று கடற்கரையை ஒட்டிய பகுதிகளி சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று குறைவாகவே இருந்தது.