விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரே நாளில் 12 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்ததால், விருதுநகர் அரசு பணிமனைக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அதிகாலையில் பேருந்துகளை எடுக்கமுடியாமல் ஓட்டுநர்கள் திண்டாடினர். 12 ஆயிரம் லிட்டர் டீசலுக்குள் தண்ணீர் புகுந்ததாக கூறப்படுகிறது.
விருதுநகர்மாவட்டத்தில்கடந்தசிலநாட்களாகமழைவிட்டுவிட்டுபெய்துவருகிறது. விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இரவுசுமார் 8 மணிஅளவில்மாவட்டம்முழுவதும்கனமழைபெய்தது. மாவட்டம்முழுவதும் 35.3 சென்டிமீட்டர்மழைபெய்ததாகபதிவாகிஉள்ளது. சராசரிஅளவு 29.45.விருதுநகரில் மட்டும் 12 சென்டிமீட்டர் மழை பெய்தது..

இதனால் விருதுநகர்பழையபஸ்நிலையம்முழுவதும்தண்ணீர்தேங்கிநின்றது. பஸ்போக்குவரத்துபாதிக்கப்பட்டது. நகரின்தாழ்வானபகுதிகளானலட்சுமிநகர், என்.ஜி.ஓ. காலனிஉள்ளிட்டபகுதிகளில்வீடுகளைதண்ணீர்சூழ்ந்தது. இதனால்அங்குவசிப்பவர்கள்வீட்டைவிட்டுவெளியேறமுடியாமல்அவதிக்குள்ளானார்கள்.

விருதுநகர் - மதுரைரோட்டில்உள்ளஅரசுபோக்குவரத்துக்கழகபணிமனைக்குள்ளும்மழைவெள்ளம்புகுந்தது. அங்குநிறுத்தப்பட்டிருந்தபஸ்களின்படிக்கட்டுகள்வரைதண்ணீர்தேங்கிநின்றது. இதனால்இன்றுகாலைபஸ்களைஎடுக்கமுடியவில்லை. 12 ஆயிரம் லிட்டர் டீசலுக்கும் தண்ணீர் புகுந்ததாகவும் கூறப்படுகிறது.

விருதுநகர்சீனியாபுரம்கண்மாய்உள்ளிட்டபல்வேறுகண்மாய்களிலும்மழைநீர்பெருக்கெடுத்துஓடியது. இந்ததண்ணீர்கவுசிகாமநதியில்கலந்துவெள்ளப்பெருக்காககாணப்பட்டது. இதனால்கரையோரகுடியிருப்புவீடுகளுக்குள்தண்ணீர்புகுந்தது. அங்குவசிக்கும்மக்கள்பாதுகாப்பானஇடங்களுக்குஅழைத்துசெல்லப்பட்டனர்.

ராஜபாளையம்நகர்மற்றும்மேற்குதொடர்ச்சிமலைப்பகுதிகளில்விடிய, விடியமழைபெய்தது. மலைப்பகுதியில்உள்ளஅய்யனார்கோவில்ஆறு, முள்ளியாறு, பேயனாறுபோன்றவற்றில்வெள்ளம்பெருக்கெடுத்துஓடியது. பெரியகுளம்கண்மாய், அலப்பச்சேரிகண்மாய், கருங்குளம்,கொல்லங்கொண்டான்கண்மாய், பெரியகண்மாய்உள்பட 108 கண்மாய்களும்நிரம்பிதண்ணீர்மறுகால்பாய்ந்தது.
ராஜபாளையம்நகராட்சிக்குட்பட்ட 6-வதுமைல்பகுதியில்அமைந்துள்ளகுடிநீர்தேக்கஏரிகள்மழையின்காரணமாகவேகமாகநிரம்பிவருகின்றன.
