தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 3  மணி நேரத்துக்கு இடி,மின்னலுடன்  கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

தமிழகத்தில்நாளை அதாவது 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிகபலத்தமழைபெய்யும்என்றும் ஒரே நாளில் 24 சென்ட்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்யும் எனவானிலைஆய்வுமையம்எச்சரித்திருந்தது.

அரபிக்கடலில்குறைந்தகாற்றழுத்ததாழ்வுநிலைஉருவாகிஇருப்பதால்தமிழகத்தில்பல்வேறுமாவட்டங்களில்பரவலாகமழைபெய்துவருகிறது. இதனால்தமிழகத்திற்குரெட்அலர்ட்எச்சரிக்கையும்விடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழகத்தின்தென்மாவட்டங்களில்அடுத்த 3 மணிநேரத்திற்குஇடியுடன்கூடியமழைபெய்யும்எனவானிலைஆய்வுமையம்தெரிவித்துள்ளது.

சிவகங்கை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை, நெல்லை, குமரிஉள்ளிட்டமாவட்டங்களில்இடியுடன்மழைபெய்யும்எனவானிலைமையம்தெரிவித்துள்ளது.அன்று இரவுக்குள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் என அறிவிக்கப்பட்டுள்ளது.