காஞ்சிபுரம்

அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த மாற்றுத் திறனாளி சிறுமியை வன்புணர்வு செய்த 17 பேரையும் உடனே தூக்கில் போட வேண்டும் என்று மாற்றுத் திறனாளி நலச் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.