திருவாரூர்

திருவாரூரில் உள்ள அரசுக் கல்லூரில் கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் அதனை ஏற்படுத்தி தருமாரு மாணவர்கள் புகார் கொடுத்தனர். அதற்கு நடவடிக்கை எடுக்காததால் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.