திருவாரூர்

மத்திய அரசு கொண்டுவந்த கல்வி நிறுவங்களுக்கான தரவாரியான தன்னாட்சி அதிகாரம் நீக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.