இரு சக்கர மற்றும் நான்குசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை போக்குவரத்து துறை ஒரு மடங்கு அதிகரித்துள்ளது
இதனால் தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது
ஓட்டுனர் உரிமம் புதுபிக்க முன்பு 350 ரூபாய் யாக இருந்தது ஆனால் தற்போது அது 650 ரூபாயாக உயர்த்த பட்டுள்ளது
இதேபோன்று வாகன தகுதி சான்றிதழ் கட்டணம் ரூபாய் 550 லிருந்து 1050 ஆக உயர்த்த பட்டுள்ளது
தவணை கொள்முதல் ரத்து அதாவது லோன் பெற்றவரகள் அதை கட்டி முடித்தஉடன் ரத்து செய்யும் கட்டணம் பல மடங்கு உயர்த்தபட்டுள்ளது
இந்த அறிவிப்பு நாளை முதல் செயல் பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:57 AM IST