கடந்த ஒரு சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கம் காணப்பட்டு  வந்தது. அதற்கும் முன்னதாக தங்கத்தின் விலையில் தொடர் ஏறுமுகம் காணப்பட்டு  வந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக, பெரும் மாற்றம் இல்லாமல் தங்கத்தின் விலையில் சற்று ஏற்ற தாழ்வு காணப்பட்டது

இந்நலையில், ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றை விட இன்று ஒரு கிராமுக்கு ரூ.17 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

22 கேரட் தங்கம் தற்போது ஒரு கிராமுக்கு ரூ. 2,815 ஆக விற்பனையாகிறது.

ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.22,520 ஆகும்.

24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ. 29,570க்கு விற்கப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.41.00 ஆகும்.

ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.41,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கத்தின் விலையில்,17ரூபாய் குறைந்து உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.