சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 472 குறைந்து ரூ.38,112 க்கு விற்பனை செய்யபடுகிறது.  

தங்கம் விலை: 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 472 குறைந்து ரூ.38,112 க்கு விற்பனை செய்யபடுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ71 குறைந்து, ரூ.4,764 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளிவிலை: 

அதே போல், வெள்ளி கிராமுக்கு ரூ. 1.60 பைசா குறைந்து ரு.63.40 ஆகவும் கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.63,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

இன்றைய நிலவரம்

1 கிராம் தங்கம் - ரூ. 4,764

1 பவுன் தங்கம்- ரூ. 38,112

1 கிராம் வெள்ளி - ரூ. 63.40

1 கிலோ வெள்ளி - ரூ.63,400

நேற்றைய நிலவரம்: 

1 கிராம் தங்கம் - ரூ. 4,823

1 பவுன் தங்கம் - ரூ. 38, 584

1 கிராம் வெள்ளி - ரூ. 65.50 

1 கிலோ வெள்ளி - ரூ. 65,500