MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Tamilnadu 12th Result: 12ம் வகுப்பு முடிவுகள் வெளியாகுவதில் சிக்கல்.. என்ன காரணம்? லேட்டஸ்ட் ரிப்போர்ட்!

Tamilnadu 12th Result: 12ம் வகுப்பு முடிவுகள் வெளியாகுவதில் சிக்கல்.. என்ன காரணம்? லேட்டஸ்ட் ரிப்போர்ட்!

Public Exam Result 2026: தமிழகத்தில் 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவிருந்த நிலையில், புதிய அரசு அமைவதில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
Published : May 06 2026, 07:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
12 ம் வகுப்பு பொதுத்தேர்வு
Image Credit : Asianet News

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2ம் தொடங்கி மார்ச் 26ம் தேதி வரை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 3,412 தேர்வு மையங்களில், 7.99 லட்சம் பள்ளி மாணவர்கள், 27,000 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8.27 லட்சம் பேர் பொதுத்தேர்வை எழுதினர். இதனையடுத்து விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஏப்ரல் 6ம் தேதி முதல் தொடங்கி 20 வரை நடைபெற்றது. பணிகள் முடிவடைந்து, மாணவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் முடிவடைந்துள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மே 8 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
Image Credit : Google

மே 8 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

இதனையடுத்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20-ம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது.

Related Articles

Related image1
ADMK TVK Alliance : சி.வி.சண்முகம் கையில் 30 MLA-க்கள்.! சுக்குநூறாக உடையும் அதிமுக..! TVK-க்கு ஆதரவு தர திட்டம்?
Related image2
Vijay Net Worth : முதல்வராகும் விஜய்யின் சொத்து, கார்கள், முதலீடுகள் எவ்வளவு? முழு விவரம் இதோ!
34
தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சிக்கல்
Image Credit : Asianet News

தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சிக்கல்

இந்நிலையில், தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆகையால் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக ஆட்சியமைப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இன்று தமிழக ஆளுநர் அர்லேக்கர் சந்தித்து ஆட்சியமைக்க தவெக தலைவர் விஜய் உரிமை கோரியுள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேர் ஆதரவு அளித்த நிலையில் தவெக ஆட்சி அமைக்க இன்னும் 5 இடங்கள் தேவைப்படும் பிற கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கான பணிகளில் அக்கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இவ்வளவு சிக்கலுக்கும் மத்தியில் முதல்வராக விஜய் நாளை பதவியேற்க உள்ளார்.

44
அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம்
Image Credit : our own

அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம்

இதனிடையே தேர்வு முடிவுகளை வெளியிட அரசின் ஒப்புதலை பெற வேண்டும் என்ற சூழல் உள்ள நிலையில், திட்டமிட்டப்படி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புதிய அரசு அமைந்ததும், அரசின் ஒப்புதலை பெற்று தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பதால், முடிவுகள் வெளியாவது தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு ஒருநாள் முன்பாக அறிவிப்பு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தேர்வு
பள்ளி மாணவர்
பள்ளிக் கல்வித் துறை
தேர்வு

Latest Videos
Recommended Stories
Recommended image1
சென்னை டூ தாம்பரம், செங்கல்பட்டு மின்சார ரயில் நேரங்கள் மாற்றம்! ஜூன் 1 முதல் புதிய டைம் டேபிள்!
Recommended image2
June School Holiday: கோடை விடுமுறை முடிந்த கையோடு! பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை?
Recommended image3
Now Playing
School Student: பள்ளி கல்லூரி மாணவர்கள் ஹேப்பி நியூஸ்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
Related Stories
Recommended image1
ADMK TVK Alliance : சி.வி.சண்முகம் கையில் 30 MLA-க்கள்.! சுக்குநூறாக உடையும் அதிமுக..! TVK-க்கு ஆதரவு தர திட்டம்?
Recommended image2
Vijay Net Worth : முதல்வராகும் விஜய்யின் சொத்து, கார்கள், முதலீடுகள் எவ்வளவு? முழு விவரம் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved