forest pongal in coimbatore

தன்வாழ்க்கைக்குஉதவும்விலங்கினங்களுக்கும்தனிபண்டிகைகொண்டாடும்மனிதர்களைகொண்டதேசம்நம்இந்தியாதான்!

உழவுக்குஉதவும்மாடுகளுக்காகமாட்டுப்பொங்கல்எனும்திருநாளைவடிவமைத்துதன்ஆடு, மாடுபோன்றகால்நடைகளைபோற்றும்இந்தியன்அதிலும்தமிழன்யானைக்கும்தமிழர்திருநாளில்மரியாதைசெய்கிறான். வனம்தாண்டிகிராமங்களுக்குள்வரும்காட்டுயானைகள்பயிர்பச்சைகளைதின்றும், மிதித்தும்அழிக்கின்றன. இதைதடுக்கஅதேயானைஇனத்தைசேர்ந்த, அடக்கிபழக்கப்படுத்தப்பட்டகும்கியானைகளைபயன்படுத்துகிறான். வனம்தாண்டிவரும்காட்டுயானைகளைமிரட்டியும், இடித்தும், பிளிறிமுட்டியும்வனம்நோக்கிவிரட்டியடிக்கின்றனகும்கிகள். இப்படிவிவசாயத்துக்கும், விவசாயிக்கும்கைகொடுக்கும்கும்கிகளைபோற்றும்விதமாகதைபொங்கல்திருநாளானஇன்றுவனபொங்கல்எனும்பெயரில்பண்டிகைகள்கொண்டாடப்படுகின்றன.

அந்தவகையில்கோயமுத்தூர்மாவட்டம்சாடிவயலில்உள்ளகும்கிமுகாமில்வனத்துறைஅதிகாரிகள்மற்றும்ஊழியர்கள்இணைந்துகும்கியானையின்முன்னிலையில்வனபொங்கல்வைத்துகொண்டாடினர். கும்கியானைக்கும்பொங்கல்ஊட்டப்பட்டுசந்தோஷம்பரிமாறப்பட்டது.