ஒகேனக்கல் ஐந்தருவியில் தொடர்ந்து நீர் வரத்து அதிகமாக உள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் யாரும் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

இங்கு மட்டும் இல்லாமல், குற்றால அருவியில்  தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.காவேரியில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணை முழுமையாகி விட்டது. இதில் ஒரு சில புகைப்படங்களை பார்கலாம்.  

.