Farmers demonstration demanding oil companies evict from Cauvery delta areas

தஞ்சாவூர்

காவிரி டெல்டாவை வேளாண்மை பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து கச்சா எண்ணெய் நிறுவனங்களை வெளியேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காவிரி டெல்டாவை வேளாண்மை பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து கச்சா எண்ணெய் நிறுவனங்களை வெளியேற்ற வேண்டும்,

கூட்டுறவு சங்கங்கள் மூலம் சிறு, குறு மற்றும் தினக்கூலி விவசாயிகளுக்கு ரூ.1 இலட்சம் மானியத்துடன் கடன் வழங்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.