farmers demanding edappadi palanisami to fulfill jayalalitha word
கடலூர்
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.400 கோடியில் கதவணை கட்டப்படும் என்று 2014-ஆம் ஆண்டு ஜெயலலிதா கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வலியுறுத்தி கடலூரில் விவசாயிகள் தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சமாதானமடைந்த விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர். மூன்று மணிநேரம் நீடித்த இந்தப் போராட்டத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மேம்பாலத்தின் இருபக்கமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையில் நின்றன. இதனால் இங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
