தமிழக அரசின் அமைச்சரவை கூட்டம் நாளை அவசர அவசரமாக கூட்டபடுகிறது 

வறட்சி காரணமாக தமிழகத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதால் இது வரை 87 பேர் மரணமடைந்துள்ளனர் 

மேலும் ஜல்லிக்கட்டு பிரச்னை ,வறட்சி காரணமாக குடிநீர் பற்றாக்குறையை எவ்வாறு சமாளிப்பது  என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கபடுகிறது 

மீனவர் பிரச்சனை ,வரும் நிதியாண்டுக்காண பட்ஜெட் தயாரிப்பு உள்ளிட்ட விஷயங்கள் பற்றியும் அலசப்படும்

முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் தலைமையில் நடை பெறும் இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொள்ள பட்டுள்ளனர்