திருச்சி
 
திருச்சியில் நடந்த கருத்தரங்கில் பேசிய ஐ.ஐ.டி பேராசிரியர், "செல்போனில் 20 நிமிடங்களுக்கு மேல் பேசினால் காது கேட்கும் திறனை முற்றிலுமாக இழக்கும்" என்று தெரிவித்தார்.

மேலும், மூளை கட்டி, புற்றுநோய், மரபணு மாற்றம், நினைவாற்றல் மங்குதல் போன்ற பாதிப்புகளை மனிதர்களுக்கு ஏற்படுத்துகின்றன இந்த செல்போன் கதிர்வீச்சுகள். \

செல்போனை மேல்சட்டை பாக்கெட்டுகளிலும், பேன்ட் பாக்கெட்களிலும் வைப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் இதய கோளாறுகள், ஆண்மை குறைபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன" என்று அவர் தெரிவித்தார்.