Decision to disable actress sruthi bank account kovai police written letter to Interpol police

கோயம்புத்தூர்

திருமணம் செய்துகொள்வதாக கூறி இளைஞர்களிடம் இருந்து பல கோடி ரூபாயை மோசடி செய்த நடிகை ஸ்ருதியின் வங்கிக் கணக்கை முடக்க வேண்டும் என்று கோயம்புத்தூர் சைபர் கிரைம் காவலாளர்கள், இண்டர்போல் காவலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.