திருவள்ளூர்

திருவள்ளூரில் தந்தை மிதிவண்டி வாங்கித் தராததால் மனமுடைந்த மகள் வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் உத்தரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டுக்கு திரும்பிய தந்தை, மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி அழுதார். 

பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்தனர் ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் காவலாளர்கள்.  இதுகுறித்து சிப்காட் காவலாளர்கள் வழக்குப்பதிந்து மாணவியின் தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.