காஞ்சிபுரம்

பின்னர் இதுகுறித்த தகவலின்பேரில் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் காவல் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் காவலாளர்கள் தம்பதியின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.