தூத்துக்குடி

தூத்துக்குடியில் வீடு கட்டியதற்கு பணம் தராமல் கொலை மிரட்டல் விடுத்ததால் கட்டிட ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்டார். 

இதனையடுத்து, சுப்புசாமியின் உடலை கைப்பற்றிய காவலாளர்கள் உடற்கூராய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து சண்முககனியை கைது செய்தனர்.