தஞ்சாவூர்

விவசாயிகளை ஏமாற்றும் மத்திய அரசைக் கண்டித்து நாளை பாராளுமன்றத்தை நோக்கி கண்டன பேரணி நடக்க இருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக விவசாயிகள் கும்பகோணம் இரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டனர்.