திருநெல்வேலி

திருநெல்வேலியில் வருடா வருடம் நடக்கும் சாரல் திருவிழாவின் ஆறாவது நாளில் கொழுகொழு குழந்தைக்கான போட்டி நடைப்பெற்றது. இதில், பூலாங்குடியிருப்பை சேர்ந்த குழந்தை முதலிடத்தைப் பெற்றது.