ஓட்டப்பிடாரம் அருகே தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு  மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
Class 12 student hangs herself in a private school near Ottapidaram!!

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு  மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சில்லாங் குளம் தனியார் பள்ளி ஒன்றில் ராமநாதபுரம்  மாவட்டத்தைச் சேர்ந்த ராமநாதன் மகள் வைத்தீஸ்வரி என்ற மாணவி  12-வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்து விடுதிக்கு வந்த மாணவி இரவில் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் படிக்க:சாலை விதிகளை மதிக்காமல் பைக்கில் பறந்த TTF வாசன்... அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios