சென்னையில் நேற்று இரவும் மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கொடுத்து ஓடியது. சென்னையின் பல பகுதிகளில் தற்போது வரை தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைஅருகேவளிமண்டலத்தில்ஏற்பட்டுள்ளமேலடுக்குசுழற்சிகாரணமாகதமிழகத்தில்கடந்தஇருநாட்களாகபரவலாகமழைபெய்துவருகிறது. தென்மேற்குஅரபிக்கடல்மற்றும்லட்சத்தீவையொட்டியபகுதியில்மேலடுக்குசுழற்சிநிலவுவதால்கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், சேலம்உள்ளிட்ட 10-க்கும்மேற்பட்டமாவட்டங்களில்நேற்றுபலத்தமழைபெய்துஉள்ளது.
சென்னைமற்றும்புறநகர்பகுதிகளில்நேற்றுமுன்தினம்இரவும், நேற்றுகாலையும்பலத்தமழைபெய்தது. நேற்றுபகல்முழுவதும்வானம்மேகமூட்டத்துடன்காணப்பட்டது. அவ்வப்போதுலேசாகதூறியது.
இந்தநிலையில், தென்கிழக்குஅரபிக்கடல்பகுதியில்குறைந்தகாற்றழுத்ததாழ்வுப்பகுதிஇன்றுஉருவாகஇருப்பதாகவும், இதன்காரணமாகதமிழகம்மற்றும்புதுச்சேரியில் 8-ந்தேதி (திங்கட்கிழமை) வரை 4 நாட்களுக்குகனமழைபெய்யும்என்றும், குறிப்பாக 7-ந்தேதிமிககனமழைபெய்யும்என்றும்வானிலைஆய்வுமையம்எச்சரிக்கைவிடுத்துஉள்ளது. அதாவது 7-ந்தேதிக்குரெட் ‘அலர்ட்’ அறிவிப்புவெளியிடப்பட்டுஉள்ளது.

இந்நிலையில், சென்னைமற்றும்அதன்புறநகர்பகுதிகளில்நேற்றுநள்ளிரவுமுதல்இன்றுஅதிகாலைவரைமிதமானமழைபெய்துவருகிறது.
எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, வடபழனிஉள்ளிட்டபல்வேறுபகுதிகளில்மழைபெய்தது.

நேற்றுகாலைமுதல்மாலைவரைலேசானமழையும், சிலஇடங்களில்பலத்தமழையும்பெய்துவந்தநிலையில், நள்ளிரவுமுதல்விடியவிடியபெய்தமழையால்பொதுமக்கள்மகிழ்ச்சியில்ஆழ்ந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து இன்று சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தவிட்டுள்ளார்.

இதே போன்று காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அம்மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால் அங்கும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
