பெரம்பலூர் 

பெரம்பலூரில் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் சரக்கு ஆட்டோ ஓட்டுநர் மர்மமான  முறையில் இறந்துள்ளார். சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் கொடுத்த புகாரின்பேரில் தற்கொலையா? கொலையா? என்று பல்வேறு கோணங்களில் காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

காவலாளர்கள் வரதராஜ் உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். உடற்கூராய்வுக்கு பின்னரே வரதராஜ் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என்பதால் காவலாளர்கள், வரதராஜ் வேலை செய்த இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.