விருதுநகர் 

பயோ மெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடக்க கல்வி துறையை பள்ளி கல்வி துறையோடு இணைத்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். 

சத்துணவு உண்ணும் மாணவர்களின் விபரங்களை தலைமை ஆசிரியர்கள் குறுஞ்செய்தியாக அனுப்பும் திட்டத்தை நீக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மாவட்டப் பொருளாளர் ராமர் பாண்டி நன்றி தெரிவித்தார்.