அரியலூர் மாவட்டம், ஜெயம்கொண்டம் அருகே சிலால் பகுதியில் 2 தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த விபத்து குறித்து உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.