Boom Boom bullock mesmerize financial institution officer and theft money

திருவண்ணாமலை 

நிதி நிறுவன ஊழியரை மந்திரம் போட்டு மயக்கி ரூ.4100-ஐ திருடிய பூம் பூம் மாட்டுக்காரர் கைது செய்யப்பட்டார்.

மேலும், அந்த மர்ம நபரை ஆரணி நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவலாளர்கள் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் செய்யாறு தாலுகா மேல்பூதேரி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (25) என்பதும், ‘பூம் பூம்’ மாட்டுக்காரர் என்பதும் தெரியவந்தது.