கடந்த 19ம் தேதி கீழ்க்கண்ட சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. அதன் விவரம் வருமாறு.

புதுவை - காங்கிரஸ் – 6820, அதிமுக – 2781.

தஞ்சை - அதிமுக – 5713, திமுக – 3679

திருப்பரங்குன்றம் - அதிமுக 4898, திமுக 3103

அரவக்குறிச்சி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை இதுவரை தொடங்கவில்லை.