கரூர்

நாளை முதல் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக பொதுமக்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அரசு அலுவலர்களின் கடமை. இதற்கு அனைத்து துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று அதில் கூறியிருந்தார்.