சென்னை போக்குவரத்து காவல்துறையில் பணியாற்றும் 7 உதவி கமிஷனர்களை மாற்றி டி.ஜி.பி., அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

மாற்றப்பட்டவர் பெயர் விவரம் பழைய பதவி அடைப்புக்குள்

எம். ஸ்டீபன் ( போக்குவரத்து திட்டம்,சென்னை) போக்குவரத்து அமலாக்கம் தி. நகர், சென்னை.

வி.கே.சுரேந்திரநாத் (மோட்டார் வாகன பராமரிப்பு, பரங்கிமலை) போக்குவரத்து அமலாக்கம், அண்ணாநகர் சென்னை.

வீ.வீரபத்ரன், (ஆயுதப்படை-2 புதுப்பேட்டை சென்னை) போக்குவரத்து அமலாக்கம், மாதவரம், சென்னை.

ஆர்.ஹிட்லர், ( ஆயுதப்படை 2 பரங்கிமலை) போக்குவரத்து அமலாக்கம், பூக்கடை, சென்னை.

எஸ்.அமுல்தாஸ்,(டி.எஸ்.பி., பாதுகாப்பு அதிகாரி, மின்வாரியம், அண்ணாசாலை, சென்னை- காத்திருப்போர் பட்டியல்) ஆயுதப்படை 2 புதுப்பேட்டை சென்னை.

ஏ.சுந்தர் ராஜ்( டி.எஸ்.பி (ஆயுதப்படை பாதுகாப்பு அதிகாரி, சென்னை அனல் மின்நிலையம்) ஆயுதப்படை போக்குவரத்து பராமரிப்பு சென்னை. மேற்கண்ட மாற்றல் உத்தரவை டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன் நேற்றிரவு பிறப்பித்துள்ளார். .