அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக முன்னிலையில் உள்ளது.

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2வது சுற்றில், அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி 10,22 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் பழனிச்சாமி 6881 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார்.