கடலூர்

கடலூரில் மாரியம்மனின் கண்ணை கட்டிவிட்டு கழுத்தில் கிடந்த நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதனை கெட்ட சகுணம் என்று நினைத்து மக்கள் அச்சமடைந்தனர்.

இந்த இரண்டு கொள்ளையிலும் ஒரே மர்ம கும்பல்தான் ஈடுபட்டதா? என்று காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.  மர்ம நபர்களை தீவிரமாக காவலாளர்கள் தேடி வருகின்றனர்.

மாரியம்மன் கோயில்களில் நகை மற்றும் பணம் திருடுபோனதால் இங்கு பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.