amazon announced excellent offer tomorrow onwards
பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் அதிரடி சலுகை ஒன்றை அறிவித்து உள்ளது.
அதாவது அமேசான் மூலம் இப்போதே பொருளை பெற்றுக்கொண்டு அடுத்த ஆண்டு முதல் EMI மூலம் பணத்தை செலுத்தினால் போதும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
அதாவது, மெகா இந்தியன் சேல் என்ற பெயரில் இந்த சலுகையை அறிவித்துள்ளது அமேசான்.அதன்படி, நாளை முதல் அதாவது செப்டம்பார் 21 ஆம் தேதி முதல், 24 ஆம் தேதி வரை இந்த ஆபர் மூலம் பல பொருட்களை எளிதில் வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது
இதில் HDFC கிரெடிட் கார்டு மூலம் பொருளை உடனே வாங்கிக்கொள்ளலாம்.ஆனால் பணத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் EMI மூலம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது
எனவே அமேசான் வாடிக்கையாளர்கள் உடனடியாக பொருளை வாங்க முந்திக்கொள்ளலாம். இந்த அதிரடி ஆபரை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பயன்பெறலாம்
