திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் 78,610 வாக்குகளும், திமுக வேட்பாளர் சரவணன் 50,866 வாக்குகளும் பெற்று அதிமுக முன்னிலையில் உள்ளது.

அவரக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி 53,269 வாக்குகளும், திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி 36,556 வாக்குகளும் பெற்று . அதிமுக முன்னிலையில் உள்ளது.

தஞ்சையில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி 1,01,333, திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி 74,487 வாக்குகள் பெற்றுள்ளனர்.

இதனால் 26,874 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வெற்றி பெற்றுள்ளார்.