திருவாரூர்

திருவாரூரில், கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தரம் குறைந்த எண்ணெயை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையின்போது கண்டறிந்தனர். தரம் குறைந்த எண்ணெயை தயாரித்த தனியார் நிறுவனத்திற்கு ரூ.10 ஆயிரம் மற்றும் அதனை விற்பனை செய்த கடையின் உரிமையாளருக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது.