a war against smoke and liquire
இந்ததேசத்துமக்களின்மனதிலிருந்துபகையுணர்வுஅறவேநீங்கினாலும்நீங்கிவிடும். ஆனால்புகைமட்டும்நீங்குவதற்கானவாய்ப்புகண்ணுக்கெட்டியதூரம்வரைதெரியவேயில்லை! வலதுகையில்ஆறாம்விரலாகசிகரெட்மாறிவிட்டநாட்கள்இது! புகையற்றஇந்தியாவைபலகண்கள்கனவாககண்டுகொண்டிருக்கின்றன. அட்லீஸ்ட்தமிழகத்திலாவதுஅதுநிறைவேறுமா? என்பதுபலரதுவெறித்தனமானவிருப்பமாகஇருக்கிறது.

இந்நிலையில், பொதுஇடங்களில்புகைபிடிப்பதைதடுக்கும்சட்டத்தைகண்டிப்புடன்அமல்படுத்தகோரிதக்கல்செய்யப்பட்டமனுவைநீதிபதிகிருபாகரன்விசாரித்துவருகிறார். இந்தசூழலில்நீதியரசர்பிறப்பித்திருக்கும்சிலஉத்தரவுகள் ’புகை, போதையற்றதமிழகம்’ எனும்கனவில்கணிசமானமைல்கற்களைஎட்டுவதற்குசாத்தியங்களைஉருவாக்கியுள்ளன.
அவைஇவைதான்...
* சிறார்கள்பப்மற்றும்பார்களுக்குசென்றுமதுபானம்மற்றும்குட்காபயன்படுத்துவதுகுறித்துசெய்திகள்வருகின்றன. இதுகுறித்துஅரசுதரப்பில்பதில்அளிக்கவேண்டும்.
* தமிழகத்தில், குறிப்பாகசென்னையில்எத்தனைபப்கள், ஹூக்காபார்லர்கள்உள்ளன? உடனடிபதில்தேவை.
* மதுபானம்அருந்த, சிறார்கள்வருவதைதடுக்கபப்களில்சோதனைநடத்தப்படுகிறதா? எத்தனைவழக்குகள்இதுவரைபதிவுசெய்யப்பட்டுள்ளன? சிறார்களைஹூக்காபுகைக்கபார்லர்களில்அனுமதிக்கின்றனரா?
* கல்விநிறுவனங்களில்தடைசெய்யப்பட்டபோதைபொருட்கள்கிடைக்கிறதாஎன்பதுகுறித்து, சோதனைநடத்தியதற்கானவிபரங்கள்இல்லை. எனவேதமிழகத்தில்உள்ளகல்விநிறுவனங்களில், தடைசெய்யப்பட்டபோதைபொருட்கள்பயன்படுத்தப்படுகிறதாஎன்பதுகுறித்து, மாவட்டநிர்வாகமும், கல்லூரிநிர்வாகமும்சேர்ந்துகூட்டுவிசாரணைநடத்தவேண்டும்.

* பொறியியல், மருத்துவம், சட்டம்மற்றும்மேலாண்மைகல்லூரிகளில்மாவட்டநிர்வாகமும், கல்லூரிநிர்வாகமும்இணைந்துஉள்விசாரணைநடத்தும்படிகல்விநிறுவனங்களுக்குடி.ஜி.பி. சுற்றரிக்கைஅனுப்பவேண்டும். தடைசெய்யப்பட்டபோதைப்பொருட்கள்கிடைக்கிறதா, நிவாரணநடவடிக்கைகள்என்ன? எனபோலீஸுக்குஅறிக்கையைகல்லூரிநிர்வாகம்அளிக்கவேண்டும்.

- எனகூறியுள்ளார்.
அரசாங்கமும், போலீஸ்துறையும், பள்ளி-கல்லூரிநிர்வாகங்களும்இந்தஉத்தரவுகளைமுறையாகபின்பற்றி, பக்காவாகசெயல்பட்டால்வளரும்தமிழகம்புகையில்திணறாமல்தெம்பாகவளரும்.
புகைகலையுமா?!
