சட்டமன்ற இடைத்தேர்தல் 9.30 மணி நிலவரம்

தஞ்சை 3வது சுற்று அதிமுக 17,399, திமுக 11,100

அரவக்குறிச்சி 3வது சுற்று அதிமுக 5340, திமுக 3285

நெல்லித்தோப்பு 2வது சுற்று காங்கிரஸ் 12916, அதிமுக 5379

திருப்பரங்குன்றம் 2வது சுற்று அதிமுக 9137, திமுக 6114

3 தொகுதிகளில் அதிமுகவும், புதுவையில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.