6 Directors Transfer - School Education Action Notification

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்கள் 6 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்கள் 6 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளி கல்வித்துறை இயக்குனராக இளங்கோவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு இவர் பள்ளிகல்வித்துறை தொடக்க கல்வி இயக்குனராக பணியாற்றினார்.

பள்ளிகல்வித்துறை தொடக்க கல்வி இயக்குனராக கார்மேகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பாடநூல் கழக செயலாளராக பழனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எஸ்.சி.இ.ஆர்.டி இயக்குனராக அறிவொளி உள்ளிட்ட 6 இயக்குனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.