6 buffalo died in seppakkam railway station

சேப்பாக்கம் ரயில் நிலைய தண்டவாளத்தில் 6 எருமை மாடுகள் ரயிலில் அடிப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ரயில் வந்த வேகத்தில் எருமை மாடுகள் மீது மோதியது.அதில் இரண்டு எருமை மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டது.மற்ற எருமை மாடுகளும் பலத்த காயங்களுடன் சீரியஸ் நிலையில் உள்ளது.

.

இறந்துக்கிடக்கும் எருமை..!

தூக்கி எறியப்பட்ட எருமை 

சம்பவ இடத்திலேயே பலியான எருமை..