அரியலூர்

கீழணையில் இருந்து கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தடுப்பணைகள் கட்டி வாய்க்கால் மூலம் சேமித்தால் 3500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர் அரியலூர் விவசாயிகள்.